மேலும் 3,242 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

image 105e73ee5d

மேலும் 3,242 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 242 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 51 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய நாள்களாக நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்க 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Exit mobile version