tamilni 206 scaled
இலங்கைசெய்திகள்

மாதம் 16 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் முக்கிய அமைச்சின் செயலாளர்

Share

மாதம் 16 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் முக்கிய அமைச்சின் செயலாளர்

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன் அவர் பெற்ற மாதச் சம்பளம் 9,74,000 ரூபாயாகும். இந்த தொகையுடன் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, அந்த செயலாளரின் சம்பளம் 16,87,000 ரூபாயாக அதிகரித்துள்ள ஆச்சரியமளிப்பதாக அந்த அமைச்சின் தொழிற்சங்கங்கள் பலவற்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செயலாளர் இரண்டாம் நிலை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சில் பணியாற்றுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...