தொடரும் சீரற்ற காலநிலை – பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை.

school closd

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளைய தினம், கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

​அத்துடன், தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் விடுறை வழங்கப்பட்டிருந்தது.

Exit mobile version