உலகளவில் திடீர் செயலிழப்பை சந்தித்துள்ள ChatGPT

25 68482b990f58a

உலகப் புகழ்பெற்ற ChatGPT சேவையில் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றும், பதிலை உருவாக்கும் போது பிழை ஏற்பட்டதாகக் கூறுகிறது.

எனவே பிழை தொடர்ந்தால், தயவுசெய்து உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் OpenAI அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை, ஆனால் அதன் குழு இந்த பிரச்சினையை விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.

Exit mobile version