‘ஒன்றுகூடுவோம் இலங்கை’ அமைப்பின் (Sri Lanka Unites) கழக உறுப்பினர்களுக்குரிய தலைமைத்துவ பயிற்சிகள் அண்மையில் சர்வோதய காரியாலய மண்டபத்தில் இடம்பெற்றன.
இந்த பயிற்சியின் போது தலைமைத்தும், தலைமைத்துவத்தினை ஏற்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள், வினைத்திறனான மனிதர்களின் பண்புகள் மற்றும் ஆளுமை சோதனைகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பயிற்சிகளுக்கான நிதி அனுசரணையை சாவகச்சேரி லயன்ஸ் கழகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews