3 2
இந்தியாசெய்திகள்

தலைவனா அவன், முட்டாள்… தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்

Share

கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சமாகவே உள்ளது, காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சினிமா துறையை விடுத்து அரசியலில் களமிறங்குகிறார். அவரது என்ட்ரி எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மற்ற கட்சியினர் கூறினாலும் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

சமீபத்தில் விஜய் கரூரில் நடத்திய Road Showவில் உயிரிழப்பு ஏற்பட அதுகுறித்த விவரங்கள் தான் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக Road Show குறித்து கரு. பழனியப்பன் ஒரு கருத்து கூறியுள்ளார். அதில் அவர், கூட்டத்துல எவன் எக்கேடு கெட்டா என்ன, நான் வந்து பேசிட்டு போயிடுவேன்.

41 பேருக்கு வெளி வராதவன் அவங்க கட்சிய சேர்ந்த 4 பேர புடிச்சதும் 4 நாள் கழிச்சி என்ன என்னவெனா செய்ங்கனு சினிமா டயலாக் பேசுறான். மன்னிப்பு கேட்கவே அவர் தயாரா இல்ல, இவன்லாம் ஒரு தலைவனா? தலைவனும் முட்டாளா இருக்கான், தொண்டன் அடிமுட்டாளா இருக்கான்.

இவ்ளோ பிரச்சனை நடுவுல Stand With Vijayனு போடுறான். முதலமைச்சர் அவ்வளவு பண்பா பேசுறார், நீ மறுபடியும் தூண்டிவிடுற மாதிரி பேசுற, அரசியலில் விஜய் மாதிரி ஒரு அயோக்கியன் என கிடையாது என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
1 3
உலகம்செய்திகள்

உயிர் பயம் இருந்தால்… எஞ்சிய காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஹமாஸ் படைகள் விவாதித்து வரும் நிலையில், போரில் உயிர் தப்பியுள்ள...

6 3
உலகம்செய்திகள்

ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்: உலக அரசியலில் பரபரப்பு

பிரான்ஸ் கடற்படை வீரர்கள், ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்த சம்பவம்...

4 3
உலகம்செய்திகள்

மாலை நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால்… சுவாரஸ்ய சுவிஸ் ஆய்வு

கல்வி பயிலும் மாணவ மாணவியர், மாலை நேரம் மட்டும் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தாலே, கல்வியில் நல்ல...

5 3
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு – ரஷ்யா மீது சந்தேகம்

ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம்...