பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்க இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் குறித்த நபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment