யுகதனவி திட்டத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்தை இரத்து செய்யக் கோரி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று உயர்நீதிமன்றத்தில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவால் இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
#SriLankaNews