இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் சுமத்ராத் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று பிற்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.