இவ் ஆண்டு 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 44,294 சுற்றுலாப் பயணிகள் கடந்த நவம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
கொவிட் தொற்றால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
#SriLankaNews