கிளிநொச்சியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு!

21 610c280eb9559

கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளது என நம்பப்படும் மனித எச்சங்கள், சீருடைகள், ஆர்.பி.ஜி உந்துகணை வெடிபொருட்கள் என்பன கண்ணிவெடி அகற்றலின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன்  நாளைய தினம் தொடர்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

பெண் போராளிகளுடைய சீருடைகள் பல மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Exit mobile version