நீளமான காது கொண்ட நாய் – கின்னஸ்ஸில் இடம்பிடித்தது!

ezgif.com gif maker 1

அமெரிக்காவைச் சேர்ந்த ‘லுா’ எனும் பெயருடைய நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

மூன்று வயதாகும் லுா, உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால் இந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த நாய்க்கு 12புள்ளி 38 இன்ச் நீளமான காது காணப்படுகின்றது.

இந்த நாயை ‘PAIGE OLSEN’ என்ற பெண் வளர்த்து வருகிறார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்ததன் காரணமாக ஏராளமானோர் லூவின் காதை ஆர்வமுடன் தொட்டுச் செல்கின்றனராம்.

Exit mobile version