அமைச்சரவைக் கூட்டத்துக்கு தயாராகும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்!

அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி தலைமை தாங்க உள்ளார்.

இக்கூட்டத்தில் நாட்டின் நாணயக் கையிருப்பு நிலவரங்கள் மற்றும் அந்நியச் செலாவணிகள் குறித்தும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

#SriLankaNews

Exit mobile version