கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாரம் தங்கத்தின் விலை 1.4 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 1,807 அமெரிக்க டொலர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையாக காணப்படுகின்றது.
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தங்கத்தின் விலையில் பதிவான அதிகபட்ச மதிப்பாக இது கருதப்படுகின்றது.
#WorldNews