தங்க விலையில் திடீர் ஏற்றம்: பவுணுக்கு ரூ. 6,000 அதிகரிப்பு!

gold price6 1672379756

கடந்த வாரத்திலிருந்து எவ்வித மாற்றங்களும் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்றைய தினம் (நவம்பர் 25) திடீரென உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 6,000 ஆல் அதிகரித்துள்ளது.

அதன்படி , தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version