இன்று காலை கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அடுப்பை பற்ற வைத்து 5 நிமிடங்களின் பின்னர் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடுப்பு முழுமையாக சேதம் அடைந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் வீட்டில் உள்ள நபர்களால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment