உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் எரிபொருள் விலையேற்றம் நியாயமற்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, கடந்த இரு வாரங்களாக ஒமிக்ரோன் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பயணத் தடை விதித்து வருகின்றன.
ஆகவே, இச்சமயத்தில் எரிபொருள் விலையும் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
#SriLankaNews