articles2FVFDlEfI4swqtBBAERP54
செய்திகள்உலகம்

சிலியில் கடுமையான பனிப்புயல்: 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

Share

சிலியில் நிலவிய கடுமையான பனிப்புயலில் சிக்கி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 05 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோரிஸ் டெல் பெய்ன் தேசிய பூங்காவில் இருந்து நேற்று (நவம்பர் 18) குறித்த ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ஃபோன்ட் (Gabriel Boric Font) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்காகச் சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் கலந்துரையாடி வருவதாக சிலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...