பதுளை சிறைச்சாலை கைதிகள் ஐவர் மருத்துவமனையில்!

360 F 124227571 iPjuGU3Mt6BP4ool0VB0XMvroliKIGVq

இன்றைய தினம் பதுளை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோதல் குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

#SriLankaNews

Exit mobile version