நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலை கருத்திற் கொள்ளாது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யுகதனவி ஒப்பந்தத்தை அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
நான் அதை சமர்ப்பித்த பின்னரும் அரசாங்கம் ஏன் அமைதி காக்க வேண்டும் என அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
#SriLankaNews