மனைவியுடன் தனது டுபாய் பயணத்தை மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
இவரின் டுபாய் பயணம் தனிப்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
#SriLankaNews