சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் உர இறக்குமதியை மேற்கொள்ள இயலும். அத்துடன் கட்டுப்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்க இயலும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment