பெரும்பான்மை வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

1633598144 Budget 2022 presented to Parliament in November 2 650x375 1

இன்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று 5 மணியளவில் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் வாசிப்பு ஆரம்பமாகியது.

வரவு செலவுத் திட்டத்திற்கு 157 வாக்குகள் ஆதரவாகவும் 64 வாக்குகள் எதிராகவும் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பான்மையால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version