இன்று வைத்தியர் சிவசுதனின் தூவானம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நித்திலம் கலையகத்தினால் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் ஈழத்து களைஞர்களும் உள்ளடங்கி உள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் அவரின் புதல்வர்களும் இசையமைத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் இசைவாணர் கண்ணன், கவிஞர் வேலணையூர் சுரேஷ், வைத்தியர் சிவன் சுதன், கவிஞர் புதுவை அன்பன், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரைப்படத்தினை உருவாக்கியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment