வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

cylinder

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதி கிடைக்கும் வரை கெரவலபிட்டிய முனையத்திலுள்ள இரண்டு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

#SriLankaNews

Exit mobile version