Joe Biden
செய்திகள்உலகம்

சர்வாதிகாரிகளால் ஆபத்தான நிலையில் ஜனநாயகம்!

Share

ஜனநாயகம் வீழ்ந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு நாள் மெய்நிகர் தளத்தில் நடைபெறும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் முதல் நாள் உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகத் தலைவர்கள் 100 பேருக்கு அதிகமானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயகம் தன்னிச்சையாக செயற்படும் சர்வாதிகாரிகளால் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு வருவதாக அவர் எச்சரித்தார்.

 

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tamil News lrg 4107099
இந்தியாசெய்திகள்

தொழில்நுட்பத் திருமணம்: கனடா மணமகன் – இந்திய மணமகள்; இணையவழியில் நடந்த வியப்பான நிச்சயதார்த்தம்!

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கனடாவில் இருக்கும் மணமகனுக்கும், இந்தியாவில் இருக்கும் மணமகளுக்கும் இணையவழியில் (Online) நிச்சயதார்த்தம்...

a 1765959241974 1765959259653
உலகம்செய்திகள்

மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் பெரும் ரகளை: உறுப்பினர்கள் ஒருவரையொருவர் முடியைப் பிடித்து இழுத்துத் தாக்குதல்!

மெக்சிக்கோ நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்றின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு...

news1
இலங்கைசெய்திகள்

மண்சரிவு அபாயத்தில் தெமோதர ‘ஒன்பது வளைவு’ பாலம்: 300 மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டம் தாமதம்!

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக, இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தெமோதர...

new project 2025 12 15t172048.580
உலகம்செய்திகள்

சிட்னி துப்பாக்கிச் சூடு: 15 கொலைகள் மற்றும் பயங்கரவாதம் உட்பட நவீட் அக்ரம் மீது 59 குற்றச்சாட்டுகள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டாய் (Bondi) கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்...