வாகன வருமான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான இணைய வசதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள இயலும்.
இணையத்தினூடாக குறித்த சேவைகளை பலர் பெற்றுக் கொள்ள முனைந்தமையே இந்நிலைக்காண காரணம் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews