கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது வரலாறுகாணாத வகையில் திடீரென அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 130 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னரே தற்போதே இவ்வாறு கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews