சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் நாட்டை மூட அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார அதிகாரிகள் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்திவரும் சமயத்தில் சுகாதார அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை பண்டிகைக் காலங்களில் அனைவரும் உரிய முறையில் கடைப்பிடிப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment