நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று!

arjun sarja

தமிழ் திரைப்பட நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் அர்ஜுன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

#IndiaNews

Exit mobile version