தமிழ் திரைப்பட நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் அர்ஜுன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
#IndiaNews
Leave a comment