ஜேர்மனியில் கொரோனா அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் ஒரு இலட்சம் பேர் வரை சாவடைய கூடும் என அந்நாட்டு சுகாதார துறை எச்சரித்துள்ளது.
ஜேர்மனியில் கொரோனா நான்காம் அலை காரணமாக நாளாந்தம் 40,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளரார்கள் என ஜேர்மனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கொரோனாத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#world