தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது.
13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு கோரியே இத் துண்டுப்பிரசுர விநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews