Coconut ln4f2
செய்திகள்அரசியல்இலங்கை

உருவாக்கப்படும் தேங்காயெண்ணெய் தட்டுப்பாடு!!

Share

எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான 100 % எண்ணெயை உற்பத்தி செய்வதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை தங்களுடைய சேமிப்புக் கிடங்குகளில் மறைத்து வைத்திருக்கின்றன.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....