தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவி வகிக்கும் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தப் பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் மற்றும் சுகாதார விவகாரம் பற்றிய செயலாளர் பதவியை வகித்த ஒருவர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சால் இந்த நியமன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.