கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை விவசாய அமைச்சருக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews