இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.
நிலையான வைப்பு வசதி விகிதம் 5.50 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி விகிதம் 6.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.