பொத்துவில் சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பிரச்சினை 2 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படுவதாக திருக்கோவில் காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து நேற்றைய தினம் புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SriLankaNews
Leave a comment