2021ம் ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.
#SriLankaNews