பிக் பாஸ் 9 பிரம்மாண்ட வீடு.. இத்தனை வசதியா? பார்த்து ஷாக் ஆன விஜய் சேதுபதி

3 6

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் ஷூட்டிங் இன்று தொடங்கி இருக்கிறது. நாளை பிரம்மாண்ட துவக்க விழா டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தொகுப்பாளர் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று எப்படி இருக்கிறது என பார்வையிட்டு இருக்கிறார்.

வீட்டை பார்த்து விஜய் சேதுபதியே ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார். வீட்டில் ஜக்கூஸி இருப்பதை பார்த்து அவரே ஆச்சர்யத்துடன் பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

Exit mobile version