இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தலைவர் நியமிப்பு!

gotabaya rajapaksa 1

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

களுபாத்த பியரத்ன தேரர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version