துபாய் ஆட்சியாளர் வழங்கிய ஜீவனாம்சம்!!

122314307 055593695 2

துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர், தனது விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவானம்சமாக  இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடி தர வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூமின் ஆறு மனைவிகளில் இளையவராக இருந்தவர் ஹயா.

ஷேக் முகமது பின் ரஷித் ரஷித் அல்-மக்தூம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமராகவும் செல்வாக்கு மிக்க குதிரை பந்தய உரிமையாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version