நேற்றிரவு மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8 வயது சிறுமி தீக்கிரையாகியுள்ளார்.
மாத்தறை வெலிகம வெவேகெதரவத்த பகுதி வீடொன்றின் அறையில் பரவிய தீயால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலின் போது வீட்டின் கூறை உடைந்து விழுந்ததையடுத்து வீட்டிலிருந்த 8 வயது சிறுமியின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment