அரச பாடசாலைகளில் 30,000 வெற்றிடங்கள்!

34990ee4bcc571cea1b55310b190a437 XL

30,000 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் காணப்படும் அரச பாடசாலைகளில் குறித்த வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கே அதிக வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version