ஜப்பானில் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த அடுக்குமாடி கட்டிடம் 8 மாடிகளை கொண்டமைந்துள்ளது.
இக்கட்டிடத்தில் 4 ஆம் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தே ஏனைய இடங்களுக்கும் பரவியுள்ளன.
இக்கட்டிடத்தில் பாடசாலை, மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
#SriLankaNews
Leave a comment