saF 1
செய்திகள்உலகம்

வாகன பயிற்றுவிப்பாளர்களிடம் இளம்பெண்கள் கவனமாக இருங்கள்!!

Share

கனடாவில் இளம்பெண் ஒருவரிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரான கனடா – மிசிசாகா நகரை சேர்ந்த 49 வயதுடைய ஹாசன் அல்சோகி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பிய பெண் ஒருவர் கடந்த 11ஆம் திகதி, பயிற்சிக்காக சென்றபோது, குறித்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய விசாரனையினை மேற்கொண்ட பொலிஸார், வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குற்றவாளி எதிர்வரும் மார்ச் மாதம் பிரம்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

#World

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...