நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்வெட்டு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிககளில் சில இடங்களில் மின் தடை ஏற்படலாம்.
எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் வழமையான முறையில் சீராக இயங்கும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
#SriLankaNews