பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளுக்கு நிர்ணய விலை!

1596768092 Preferential votes Pavithra clinches Ratnapura District L

பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளுக்கு நிர்ணய விலை!

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைகளுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு 6 ஆயிரத்து 500 ரூபாவும், ரெபிட் அன்டிஜென் பரிசோதனைக்காக 2 ஆயிரம் ரூபாவுமே அறவிட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version