மேலும் ஒரு லட்சம் பைஸர் – நாட்டை வந்தடைந்தன
இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.