images 11
செய்திகள்இலங்கை

தொலைபேசி பயன்பாட்டால் நீரிழிவு நோய் அதிகரிப்பு: இளம் பருவத்தினர் அதிக பாதிப்பு – மதுரையில் ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

Share

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிப் பயன்பாட்டின் அதிகரிப்பு காரணமாக இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் (Diabetes) அதிகரித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மதுரை அரச மருத்துவமனை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெளியிளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணிகள் இந்த நிலைமையை மேலும் அதிகரிப்பதாக அமைகின்றன.

கொரோனா தொற்றுக்குப் பிறகு, நீரிழிவு நோய் பாதிப்பு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, கைத்தொலைபேசி போன்ற திரைகளுடன் கூடிய சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, உடல் உழைப்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...